WELCOME TO ARUL JOTHI SANMARKKA TRUST

:: Home
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

   அருட்பெருஞ்ஜோதி                                                                           அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை                                                                        அருட்பெருஞ்ஜோத
Logo_without_Aruljothi_PNG


அருள்ஜோதி சன்மார்க்க அறக்கட்டளை


       முக்கிய நோக்கம்
  • திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் பெருமானாரின் போதனைகளை பின்பற்றுதல்
  • தியான வகுப்புகள் நடத்துதல்

  • யோகாசன பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

  • உடற்பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

  • மனோ சக்தியினை வள்ர்த்துகொள்ளும் பயிற்சிகள் நடத்துதல்

  • தினசரி பிரார்த்தனை வகுப்புகள் நடத்துதல்

  • நேரம் தவறாமல் குறித்த நேரத்தில் செயல்கள் செய்யும் திறனை வளர்த்தல்

  • பிறஉயிர்களை தன்னுயிர் போல் பாவிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்தல்

  • தவறான பழக்க வழக்கங்களை கைவிடுதல்

  • சீரான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுதல்

  • கொல்லாமை மற்றும் மாமிச உணவிணை தவிர்த்தல்

  • இயற்கை மருத்துவம் அனுசரித்தல்

  • மூட நம்பிக்கைகளை விட்டொழித்தல்

  • முடிந்தவரை பிறர்க்கு உதவுதல்

  • நல்லவற்றை நினைத்து நல்லவற்றை செய்தல்







Enquiry Form


Notice Board


Daily Quote
If A is success in life, then A equals x plus y plus z. Work is x; y is play; and z is keeping your mouth shut
-- Albert Einstein


Copyright © 2013 - ARUL JOTHI SANMARKKA TRUST- All Rights Reserved


Developed by Archer Websol

Vistors Count

ARUL JOTHI SANMARKKA TRUST

33, MainRoad, Kannadi Squar
Perambur, Chennai-600 011